வணக்கம்,
கடந்த சில வருடங்களாய், தொடாமலிருந்த இப்பக்கங்கள், மீண்டும் உயிர்ப்பிக்கப் படுகின்றன.
குறைந்தது வாரமிருமுறையாவது பதிவிடுவதென முடிவு.
வாசிப்பும் குறைந்து, எழுத்தும் குறைந்தது பற்றி குறையிருப்பினும், மறு துவக்கம் அவற்றையும் உயிர்ப்பிக்கும் என்ற நம்பிக்கையுடன்.
மீண்டும் ஆங்கிலம் மற்றும் தமிழில் துவங்குகிறேன்.
அனைவருக்கும் வணக்கங்கள்.