Showing posts with label relationship. Show all posts
Showing posts with label relationship. Show all posts

Thursday, July 2, 2020

கடந்து போ !!!

எப்படித்தான்
அனைத்தையுமே
அனாசியமாக
கடந்து போகிறாய் - நீ
மாறாய்
உன்னை மட்டும்
கடப்பது தான்
அனைத்திற்கும்
கடினம் போலும் !!!!

Quotes : Abandon


Tuesday, August 7, 2012

Tamil Kavithai

 உறவு

 நண்பர்களாய் சந்தித்து

 காதலர்களாய் பயணித்து

 கணவன் மனைவி போல் 

 வாழ்ந்த வாழ்வு

 “தொடர்பு” என்ற ஒற்றைச் சொல்லில்

  கள்ளமாய் முடிவுற்றது தினசரிகளில்.