Wednesday, July 16, 2014

சித்தன் - தமிழ் காதல் கவிதைகள்

சித்தன்
----------

எண்ணங்களை சொல்
வண்ணங்களில்
வடித்திட உனை
வடித்திட்ட சிற்பியின்
கைவண்ணம்
கைக்கொள்ள வேண்டும்
வார்த்தைச் சித்தனாய்
மாறிடினும்
கனிந்திட்ட காதலளவு
காலமும் கனிந்தே
கைப்பட வேண்டும்
ஆகிடும் ஜென்ம காலம்
சொற்களாய் வடித்திட
இக்கணம் உதிக்கும்
எண்ணங்களை
காதல் தயை இருப்பினும்
காலமும் தூரமும்
நமை பிரித்து
கொடுங்கோளனாய்
கடும்வினை புரிந்திடுதே!!

Friday, July 11, 2014

ஓரிடத்தில் - தமிழ் காதல் கவிதைகள்

ஓரிடத்தில்
============

பார்த்தால் பரவிடும் பரவசமும்
தொட்டால் துளிர்விடும் இன்பமும்
கட்டினால் ததும்பிடும் தழுவழும்
கிட்டினால் கிளைத்திடும் கிளர்ச்சியும்
விட்டால் விடாத வேதனையும்
காதலும் காமமும்
ஆதலும் சாதலும்
ஓரிடத்தில் - உன்னிடத்தில் !!!

உடல் நலம் பேணல் - 1




கடத்தல் - தமிழ் காதல் கவிதைகள்

கடத்தல்
===========
அனைத்தையும் எளிதில்
கடந்து போகும் என்னால்
உன்னை என்றும் 
கடக்க இயலாது
எப்படி நானே 
என்னைக் கடப்பது?

Wednesday, January 1, 2014

Less & More


2013 - வருடம் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

புத்தகங்களின் பட்டியல்

1. சினிமாவின் மூன்று முகங்கள்

2. செல்லுலாயிட் சித்திரங்கள்

3. சினிமா சினிமா

4. சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்

5. சின்மயி விவகாரம், மறுபக்கத்தின் குரல்

6. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

7. தூக்கு கயிற்றில் நிஜம்.

8. நீங்கள் உங்கள் லட்சியத்தில் உடனே வெற்றி பெற வேண்டுமா?

9. கனவுகளின் நடனம்.

10. சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்

11. நரகத்திலிருந்து ஒரு குரல்

12. ஊர் சுற்றிப் புராணம்.

13. லோகி - நினைவுகள் மதிப்பீடுகள்

14. எம் தமிழர் செய்த படம்

15. அயல் சினிமா

16. அமெரிக்கப் பேரரசின் - இரகசிய வரலாறு

17. உலக சினிமா - பாகம் 1

18. தேகம்

19. ஸீரோ டிகிரி (மறு வாசிப்பு)

20. ராஸ லீலா

21. காமரூபக் கதைகள்.

22. எக்ஸைல்

23. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்

24. ஊரின் மிக அழகான பெண்

25. எனக்குக் குழந்தைகளை பிடிக்காது

26. கடவுளும் நானும்

27. தீராக் காதலி

28. ஆஸாதி .. ஆஸாதி .. ஆஸாதி

29. தப்புத் தாளங்கள்

30 . வரம்பு மீறிய பிரதிகள்

31. கலகம்-காதல்-இசை

32. கோணல் பக்கங்கள் - 1

33. தாந்தேயின் சிறுத்தை

34. ரெண்டாம் ஆட்டம்

35. வாழ்வது எப்படி?

36. மாலாவி என்றொரு தேசம்.

37. அதிகாரம் அமைதி சுதந்திரம்

38 டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்

39. குழந்தைகள் சைக்காலஜி

40 மங்கலத்து தேவதைகள்

41. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு

42. மொஸாட் - இஸ்ரேலிய உளவுப் படை

43. FBI - அமெரிக்க உளவுத்துறை

44. இருட்டிலிருந்து வெளிச்சம்

45. கருவாச்சி காவியம்

46. தியானமும் அன்பும்

47. சில நேரங்களில் சில மனிதரிகள்

48. அந்த அக்காவைத் தேடி

49. ஒரு கதாசிரியனின் கதை

50. இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்.

51. பாட்டிமார்களும் பேத்திமார்களும்

52. அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

53. இந்த நேரத்தில் இவள்

54. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்

55. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

56. சுமை தாங்கி

57. உண்மை சுடும்

58. இல்லாதவர்கள்

59. பாவம், இவள் ஒரு பாப்பாத்தி

60. ஒரு பிடி சோறு

61. மாலை மயக்கம்

62. கோகிலா என்ன செய்து விட்டாள்.

63. இன்னும் ஒரு பெண்ணின் கதை

64. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

65. காற்று வெளியினிலே

66. கைவிலங்கு

67. Strong medicine (Novel)

68. ஜாலியா தமிழ் இலக்கணம்

69. எட்றா வண்டியெ

70. சுஜாதாவின் - சிறுகதைகள் தொகுப்பு

71. கால் முளைத்த கதைகள்

72. கடவுள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014.

புலரும் புத்தாண்டு அனைவருக்கும் உடல், உள சுகத்தையும், நலத்தையும்

தந்து அன்பும், அருளும் தங்களின் வாழ்வில் பெருகிட வழி சமைக்கட்டும்.

Wishing you all a very happy New year 2014.