பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வேருஉம் புலிதாக் குறின். - அதிகாரம் : ஊக்கம் உடைமை
வேருஉம் புலிதாக் குறின். - அதிகாரம் : ஊக்கம் உடைமை
பொருள் : யானை கனத்த உருவம் (உடம்பை) உடையது, கூர்மையான தந்தங்களை உடையது. ஆயினும், ஊக்கமுள்ளதாதிய புலி தாக்கினால் அதற்க்கு அஞ்சும்.
பொருள் விளக்கம் : ஆளு எவ்வளவு பெரிசா இல்லா சிறிசான்கிறது முக்கியமே இல்லை !!! ”புலி” மாதிரி ஆக்கமும் ஊக்கமும் எவ்வளவு பெரிசு, அது தான் பெரிசு!!! தாவீதும் கோலியாத்துக் கதை தான்!!! அடிக்கிற இடத்துல அடிக்கிய வேண்டிய விதத்தில் அடிச்சா ஆனையும் அலறும்!!!
No comments:
Post a Comment